Skip to main content

Posts

Showing posts from February, 2017

Annam Brahma!!!

Shvetketu, a young man, came back from the university full of knowledge. He was a brilliant student, he had topped the university with all the medals and all the degrees that were possible, available. He came back home with great pride. His old father, Uddalak, looked at him and asked him a single question. He said to him, "You have  come full of knowledge, but do you know the knower? You have accumulated much information, your consciousness is full of borrowed wisdom -- but what is this consciousness? Do you know who you are?" Shvetketu said, "But this question was never raised in the university. I have learned the Vedas, I have learned language, philosophy, poetry, literature, history, geography. I have learned all that was available in the university, but this was not a subject at all. You are asking a very strange question; nobody ever asked me in the university. It was not on the syllabus, it  was not in my course."  Uddalak said, "You do one thi...

Lahiri Mahasaya's meeting with Mahavatar Babaji

In the Year 1861, Lahiri Mahasaya was working as an accountant in Govt. Railway Engineering Dept. He was 33 years old and married. He was transferred to Ranikhet in the Himalayas, It was a difficult journey of 30 days on horses and buggy (there were no rails or roads). There was no immediate duty to look after in the office, Lahiri Mahasaya being a spritual man set out to look for the saints he had heard rumours about. He climbed up the "Drongiri Mountain", it was already getting dark around when he heard a voice calling him. Lahiri Mahasaya walked around and found places with Caves, There was a young sadhu standing at the mouth of the cave, smiling at the visitor. The youth looked 25 year old, Lahiri Mahasaya was astonished by the resemblence the young sadhu bore with himself. Here is the account of Lahiri Mahasaya's meeting with Mahavatar babaji as told by him to his disciples. "Lahiri You have come." said the young Sadhu affectionately, "Come and res...

நீயாக இல்லை

ஒரு மனிதன் சில மணிநேரங்களாக ஆற்றின் மூலையில், ஒரு மீனும் கிடைக்காமல் அமர்ந்திருந்தார். பல பாட்டில் பீர்களும், அதோடு வேகும் சூரியனும் அவரைத் தலைசுற்ற வைத்தன, அப்போது ஒரு பெரிய மீன் தானே அவர் வலையில் வந்து, சிக்கிகொண்டது. அது அவரை எழுப்பிய பொழுது அவர் சுத்தமாக அதற்கு தயராக இல்லை. அவர் முழுவதும் நிலைத் தடுமாறி போனார், மேலும், அவர் சமாளித்து எழுவதற்குள், அவர் ஆற்றில் விழுந்துவிட்டார். இந்த நிகழ்வுகளை ஆர்வத்தோடு ஒரு சிறுவன் பார்த்துகொண்டிருந்தான். அந்த மனிதன் நீரிலிருந்து வெளியே வர போராடிய பொழுது, அவன் அவனுடைய தந்தையிடம் திரும்பி பார்த்துக் கேட்டான் “தந்தையே, அந்த ஆள் மீனைப் பிடிக்கிறாரா? அல்லது அந்த மீன் அந்த ஆளை பிடிக்கிறதா?” மனிதன் முழுவதுமாக தலைகீழாக ஆகிவிட்டான். அந்த மீன் உன்னை பிடித்துகொண்டிருக்கிறது அதோடு உன்னை இழுக்கிறது. நீ மீனை பிடிக்கவில்லை. இப்படி தான் நீ செய்யும் ஒவ்வொரு செயலும் இருக்கிறது . எங்கெல்லாம் நீ பணத்தை பார்க்கிறாயோ, நீ அப்பொழுது நீயாக இல்லை. உடனே நீ அனைத்தையும் மறந்துவிடுகிறாய் – நீ அதற்கு இரையாகி விடுகிறாய் . உன் வாழ்வின் உள்ளார்ந்த மதிப்புகளை உன்னு...

சிறந்த வேலை, முதலீடு இல்லை

ஓஷோவின் நகைச்சுவை ஒவ்வொன்றும் ஆழமாக சிரிக்க மற்றும் ஆழ்ந்து உணர்ந்து படிக்க வேண்டியவை மற்றும் ஆழ்ந்த அர்த்தம் கொண்டவை. வாழ்க்கை மிகவும் வேடிக்கையானது. உன்னைச் சுற்றிலும் நடக்கும் வாழ்வின் வேடிக்கையான பக்கத்தைப் பார்க்கக் கற்றுக்கொள். நடக்கும் ஒவ்வொன்றுக்கும் அதற்கேயான வேடிக்கையான பக்கம் ஒன்று இருக்கிறது. அதைப் பார்க்க உனக்கு கொஞ்சம் நகைச்சுவையுணர்வு வேண்டும், அவ்வளவுதான். என்கிறார் ஓஷோ. இரண்டுபேர் சேர்ந்து ஒரு தொழில் செய்து வந்தார்கள். முதல் நபர் இரவில் ஒரு ஊருக்குள் சென்று “தாரை“ ஜன்னல் மற்றும் கதவுகளின் மேல் பூசிவிட்டு வந்து விடுவான். இரண்டு, மூன்று நாட்களுக்குப்பின் இரண்டாவது நபர் அந்த “தாரை“ சுத்தம் செய்து கொடுப்பவனாக அதே ஊருக்குள் வருவான். கேட்பவர்களுக்கு சுத்தம் செய்து கொடுத்து பணம் பெற்றுக்கொள்வான். அதேசமயம் முதலாமவன் வேறொரு ஊரில் தார் பூசிக்கொண்டிருப்பான். இந்தவிதத்தில் அவர்கள் நன்கு பணம் சம்பாதித்தார்கள். சிறந்த வேலை, முதலீடு இல்லை. ஒருவன் ஐன்னல்களை கெடுத்துக் கொண்டே போகவேண்டியது, மற்றவன் அவைகளை சுத்தம் செய்து தர வேண்டியது. இதைத்தான் காலங்காலமாக உனது பூசாரிகள், உனது ச...

இன்று இப்போது மட்டுமே நிஜம்!

முதிய ஜென் குரு ஒருவர் மரணப் படுக்கையில் இருந்தார். ‘‘இன்று மாலைக்குள் இறந்துவிடுவேன்’’ என்று தன் சீடர்களிடம் தெரிவித்துவிட்டார். இதைக் கேள்விப்பட்ட அவர் நண்பர்கள் பலரும், சிஷ்யர்களும் ஆசிரமத்தை வந்தடைந்தனர். மூத்த சீடர் ஒருவர் திடீரென கடைவீதிக்குப் புறப்பட்டார். ‘‘ஏய்... என்ன மடத்தனம் பண்ணுகிறாய்... குரு மரணப்படுக்கையில் கிடக்கும்போது அப்படி என்ன அவசரமாக வாங்க வேண்டியிருக்கு?’’ என்றனர் மற்றவர்கள். மூத்த சீடர், ‘‘குருநாதருக்கு நாவல்பழம் என்றால் அத்தனை பிரியம். அதை வாங்கத்தான் போகிறேன்!’’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார். எல்லோரும் கவலையோடிருந் தனர். குரு கண்களைத் திறப்பதும் யாரையோ தேடுவதும் பின் மூடிக் கொள்வதுமாக இருந்தார். மூத்த சீடர் வந்ததும், ‘‘வந்து விட்டாயா... எங்கே நாவல்பழம்?’’ என்றார். அவர் கையில் நாவல் பழத்தைக் கொடுத்ததும், சற்றும் நடுக்கமின்றி அதை வாங்கிக் கொண்டார். ஒரு சீடர் குருவிடம், ‘‘குருவே... தள்ளாத வயதிலும் உங்கள் கைகளில் நடுக்கமில்லையே?’’ என்றார். குரு சிரித்தபடி, ‘‘என் கைகள் ஒருபோதும் நடுங்கியதில்லை. ஏனென்றால் எப்போதும் எதற்கும் நான் பயந்ததே இல்லை!’’ என...

Devotion - A story of Dipaka

There was a great disciple named Dipaka. He was serving one Guru who had a few other disciples. One day the Guru called all the disciples, and said, “Through my practices I reduced almost all my karmas. I have only a few sins left, which I want to finish in this life, so that I become liberated at the time of my death. For removing these sins, I must go through certain suffering. So I am going to Banaras to contract a disease called leprosy and suffer for 12 years. Then I will be ready for liberation at death.” Dipaka said, “Master, why don’t you give this to me? I will suffer on your behalf.” Master scolded him, “You did not understand my teachings! A person’s karma cannot be transferred. This is the basic of karma. But if you want to serve me while I am with this disease, you can come. Otherwise you can stay here.” They both went to Banaras, and the Guru contracted extreme leprosy. His body disfigured and puss came out of the body emanating a foul order. Someone with a terrible di...

Lord Rama's Ring

One day, Rama was informed that it was time for him to die. He had no problem with that. He understood that creatures who take birth have to experience death. “Let Yama come to me. It is time for me to return to my heavenly abode, Vaikuntha,” he said. But Yama dared not enter Ayodhya. Yama, the god of death, was afraid of Hanuman who guarded the gates of Rama’s palace and was clear no one would take Rama away from him. To allow Yama’s entry, it was necessary to distract Hanuman. So Rama dropped his ring into a crack in the palace floor and requested Hanuman to fetch it. Hanuman reduced himself to the size of a beetle and entered the crack only to discover that it was no crack but the entrance to a tunnel that led to Nagaloka, the land of serpents. Hanuman met Vasuki, king of serpents, there and informed him of his mission. Vasuki took Hanuman to the centre of Nagaloka where stood a mountain of rings! “There you will surely find Rama’s ring,” said Vasuki. Hanuman wondered how he wo...

Best of Mooji quotes

Life is a joke, so SMILE

Find the root

I have heard that Mulla Nasruddin fell down his stairs. His leg was fractured. So it was put in a plaster cast and was told that for three months he was not to go up and down the stairs. After 3 months he came to the doctor and the plaster was removed. Mulla asked, "Now can I go up and down the stairs?" The doctor said, 'Now you can go, you are absolutely okay'. Mulla said, "Now I am so happy doctor, you cannot believe how happy I am. It was so awkward to go up and down the drain pipe the whole day. For 3 months, every day going up and down the drain pipe - it was so awkward and the neighborhood was laughing at me. But you had told me not to go up and down the stairs, so I had to find a way". This is what everyone is doing. If one outlet is blocked, then a perversion is bound to happen. And you don't know the ways of the mind - they are very cunning and very subtle. You can do anything on the surface, but unless deeper roots are changed, nothing h...

தகுதிச் சிறப்பு

மாவீரன் அர்ச்சுனன் கிருஷ்ணனிடம், ஐயனே, பிதாமகன் பீஷ்மர், தலைவன் தர்மர், பக்திமான் பீமன் இவர்களெல்லாம் இருக்க அவசரபுத்தியும், கோபமும் கொண்ட எனக்கு கீதையை உபதேசிப்பது முறையோ என பணிந்து கேட்க, அதற்கு ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா, "அர்ஜுனா ! நீ என்னோடு நெருங்கிப் பழகுபவன். என் மீது தோழமை கலந்த அன்புடன் இருப்பவன் என்பதால் நான் உனக்கு கீதையைச் சொல்லவில்லை. நீ நினைப்பதுபோல் பிதாமகர் பீஷ்மரை அறங்கள் அனைத்துமுணர்ந்த ஒரு மகாத்மாவாக என்னால் கருதமுடியவில்லை. சாஸ்திரங்கள் உணர்வதால்மட்டும் ஒரு மனிதனுக்கு சிறப்பு வந்துவிடாது; கடைப்பிடித்தால்தான் சிறப்பு" (implementation or execution). கௌரவர்கள் அதர்மம் புரிகிறார்கள் என்பதறிந்தும் பீஷ்மர் அவர்கள் பக்கமே இருக்கிறார். அதேசமயம் பாண்டவர்களை தனியே பார்க்க நேரும்போது தர்மம் வெல்ல ஆசிர்வதிப்பதாகவும் கூறுகிறார். இது இரட்டை வேடம்(double standards). ஒரே சமயத்தில் இரண்டு குதிரைகளில் சவாரி செய்வது சாத்தியமற்றது. "எண்ணம், சொல், செயல் இவை ஒன்றாக எவனிடம் இணைந்திருக்கிறதோ அவனே உத்தமன்". பீஷ்மர் அப்படிப்பட்டவராக இல்லை. தர்மர் கீதை கேட்கத் தகு...

அழியாத ஆன்மா

"ஆன்மா" விளக்கம் சொல்லுங்கள் என்ற சீடனுக்கு குரு விளக்குகிறார்.. பால் பயனுள்ளதுதான். ஆனால் அதை அப்படியே விட்டால் கெட்டுப்போகும். அதில் ஒரு துளி உறை மோர் விட்டால் பால் தயிராகி விடும் கெடாது. தயிரான பால் இன்னும் ஒரு நாள் தான் தாங்கும். அப்படியே விட்டால் கெட்டுப் போகும். அதைக் கடைய வேண்டும். கடைந்தால் வெண்ணெய்ஆகி விடும் கெடாது. வெண்ணெய் ஆன பால் பல நாள் தாங்காது. அப்படியே விட்டால் கெட்டுப் போகும். அதை உருக்க வேண்டும். சரியாக உருக்கினால் சுத்தமான நெய் ஆகிவிடும். அந்தப் பரிசுத்தமான நெய் கெடவே கெடாது. கெட்டுப் போகும் பாலுக்குள் கெடாத நெய் இல்லையா?? அதுபோலத்தான், அழிந்து போகும் உடலுக்குள் அழியாத ஆன்மா உண்டு.

Perception

There once were two brothers who lived in a small town. The twin brothers grew up knowing nothing else but poverty. Their father was an alcoholic and their mother a domestic worker. They grew up with very little. On their way home one day, their parents were involved in a bus accident and died instantly. The brothers' condition became even worse. At age seventeen they separated. Years and years later a family member decided to find them for a family reunion. One of the brothers was a wealthy engineer owning a construction company. He had a wife and three beautiful kids. The other was an alcoholic with no sense of direction for his life. The family member asked the engineer, "How did your life turn out like this?" "What did you expect with a childhood like mine?" he answered. She moved on to the other brother with the same question. "What did you expect with a childhood like mine?" was his answer. Moral: We are not disturbed by the things tha...

The owner of the world has seen you

A certain gentleman walked into a hotel and after perusing through the menu ordered for some food. After about 20 mins another group of gentlemen walked in and ordered for theirs. To his dismay, he noticed them get served first. He watched as they began to eat and laugh heartily. He even overheard one of them brag about how he knew everyone at that hotel and how things moved fast for him here. He felt he was being mocked. He contemplated leaving. But he had waited so long. Unable to take it anymore, he called the waiter and spoke sadly of how unfair things were. The waiter calmly told him, "Yours is a special order Sir, being prepared by the chief chef himself. Their orders were prepared hurriedly by interns because the top chefs are busy with yours. That's why they came first. Please have some juice as you wait". Unknown to him the owner of the hotel who happened to be an old long lost friend of his had seen him coming and wanted to surprise him and had made change...

வார்த்தையின் சக்தி

ஒருவர் வெகுநாட்களாக கொடிய நோயால் பாதிக்கப்பட்டு அவதியுற்று வந்தார். ஒரு நாள் அவரைப் பார்க்க, சமய குரு ஒருவர் அவர் வீட்டிற்கு வந்தார். வாடிய உடலோடு, மனமும் சோர்வுற்ற நிலையில் இருந்தார் அந்த நோயுற்றிருந்த நபர். இதைப் பார்த்த சமய குரு, " நாம் அனைவரும் இவருக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்வோம்" என கூறி மனமுருகி அவருக்காக வேண்டிக் கொண்டார். அங்கிருந்த அவரது நண்பர்களும், உறவினர்களும் அவரோடு இணைந்து கடவுளை வேண்டத் தொடங்கினார்கள். பிறகு அந்த சமய குரு, "இறைவனின் அருளா ல், நிச்சயம் உங்களுக்கு நோய் குணமாகி விடும். இத்தனை பேரும் உங்கள் நோய் குணமாக வேண்டி இருக்கிறார்கள். உங்களுக்கு உடல் நிலை சரியாகி விடும்" எனக் கூறினார். அந்த கூட்டத்தில் நாத்திகன் ஒருவன் இருந்தான். போதகர் சொன்னதைக் கேட்டதும் நக்கலாய் அவன் சிரிக்கத் தொடங்கினான்.  "வெறும் வார்த்தைகள் போய் அவனைக் குணப்படுத்துமா? அல்லது வெறும் சொற்கள் மாற்றத்தை ஏற்படுத்துமா?" என கூறி சிரித்தான். அதற்கு அந்த சமய குரு, "இந்தக் கூட்டத்திலேயே மிகப் பெரிய முட்டாள், மூடன், மூர்க்கன் நீங்கள் தான்" என சொன்னார்....

எது தானம் ? எது தர்மம் ?

மகாபாரதத்தில் உடலைப் பிரிந்த கர்ணனின் உயிரானது தன் தந்தை சூரிய தேவனுடன் பரம்பொருள் ஈசனை வணங்கி மகிழ்ந்து சுவர்க்க பேறு பெற்றது. சூரிய தேவனுக்கோ மனதில் மிகப் பெரிய ஐயம் கலந்த வேதனை. எவரிடம் கேட்பது.? எவர் தெளிவாகக் கூறுவார்கள் ? குழப்பத்திலும் கோபத்திலும் சூரியனின் வெம்மை அதிகரித்தது. இதை உணர்ந்த ஈசன், அவர் முன் எழுந்தருளினார். சூரியனே, என்ன தடுமாற்றம் உன் மனதில் ? கேட்டது ஈசன். பரம்பொருளே.. பலவிதமான தான தருமங்கள் செய்து புண்ணியங்களை சேர்த்து வைத்த என் மகன் கர்ணனை போரில் கொன்றது விதி என்று ஏற்றுக் கொண்டேன். ஆனால்,எல்லா புண்ணியங்களையும் கிருஷ்ணருக்கு தானமாகத் தந்தபடியால் அவன் இன்னும் மிகப் பெரிய புண்ணியவான் ஆகிவிடுகிறானே. பிறகு எப்படி அவனுக்கு மரணம் ஏற்பட்டது? இது அநீதி அல்லவா? என கேட்டார் சூரியத் தேவன். இறை சிரித்தது. சூரியனே, நிறைய மனிதர்களுக்குள் ஏற்படும் சலனமே உன்னை இந்தக் கேள்வியை எழுப்ப வைத்ததுள்ளது, சொல்கிறேன் கேள். தானம் என்பது பிறருக்குத் தேவையானவற்றை அவர் கேட்டோ, அடுத்தவர் அவர் நிலை கூறி அறிந்தபின்னோ தருவது. இதுதான் தானம். புண்ணியக் கணக்கில் சேராது. ஏனெனில்.. இல்...

குரங்குகள்

ஒரு நாள், நாய் ஒன்று காட்டில் வழி தவறிவிட்டது. அப்பொழுது அங்கு சிங்கம் ஒன்று பசியோடு அலைவதைப் பார்த்த நாய் ஒரு நிமிடம் பதறி இன்றோடு நம் கதை முடிந்தது என்று எண்ணியது. அப்பொழுது அங்கு கிடந்த எலும்பு துண்டுகளைப் பார்த்ததும் அருமையான திட்டம் ஒன்றை தீட்டியது. சிங்கம் வரும் வழியில் திரும்பி உக்கார்ந்து கொண்டு எலும்பு துண்டுகளை சுவைக்க தொடங்கியது. சுவைத்து கொண்டே சத்தமாக, "சிங்கத்தை கொன்று தின்பது எவ்வளவு சுவையாக உள்ளது, ஆனால் வயிறு நிறையவில்லை. இன்னொரு சிங்கம் கிடைத்தால், ஆஹா! வயறு நிறைந்து விடும்" என்று கூறியது. இதைக் கேட்ட சிங்கம் "அய்யோ..! இந்த நாய் சிங்கத்தை அல்லவா கொன்று தின்கிறது" என்று நினைத்து பயந்து அங்கிருந்து ஓடி போனது. இதையெல்லாம் மரத்தின் மேல் இருந்து குரங்கு ஒன்று பார்த்து கொண்டிருந்தது. சிங்கத்தை ஏமாற்றிய இந்த நாயை சிங்கத்திடம் போட்டுக் கொடுத்தால், சிங்கத்தின் நட்பை பெற்று வாழ் நாளெல்லாம் பயம் இல்லாமல் வாழலாம் என்று நினைத்தது. உடனே சிங்கத்திடம் சென்று, நாய் செய்த தந்திரத்தைப் பற்றி சொன்னது.  அதை கவனித்த நாய் எதோ தப்பு நடக்க போகிறது என்று உணர்ந்...

நம்பிக்கை துரோகம்

அது ஒரு வானம் வஞ்சம் தீர்த்த வறண்ட கிராமம்! பல குடும்பங்கள் ஊரை காலிசெய்துவிட்டு நகரத்தார் வாகனங்களுக்கு ரோடு போட சாலையோரமாய் குடிபெயர்ந்துவிட்டார்கள்! ஊரை விட்டு பிரிய மனமில்லாமல் ஊரோடு ஒட்டிக்கொண்ட ஒரு சில குடும்பங்களில் ராமசாமியின் குடும்பமும் ஒன்று! ராமசாமிக்கு மூன்று பிள்ளைகள்! இது தவிர ஒரு ஒரு தாய் ஆடும் இரண்டு ஆட்டுக்குட்டிகளும் இருக்கின்றன, அதோடு நான்கு முருங்கை மரங்களும் இருக்கின்றன! ஆடும் குட்டிகளும் வருடாந்திர செலவுகளுக்கும், முருங்கை மரங்கள் வாராந்திர செலவுகளுக்கும் உதவுகின்றன! சீசன் வரும்போது ஐந்து கிலோ பத்து கிலோ என்று காய்க்கின்ற முருங்கைகள் மற்ற நாட்களில் ஒரு கிலோ இரண்டு கிலோவோடு நிறுத்திக்கொள்ளும்! எவ்வளவு வந்தாலும் பையில் நிரப்பி தோளில் வைத்துக்கொண்டால் ஒன்பது கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் டவுன் வரை நடந்து சென்றே ரெகுலராக ஒரு மளிகை கடையில் விற்றுவிட்டு வருவது ராமசாமியின் வழக்கம்! முருங்கை காயை கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக அரிசி பருப்பு சர்க்கரை போன்ற வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருவார்! ராமசாமி கொண்டுவரும் முருங்கைக்காயின் சுவை அந்த பகுதி மக்களிடையே ...

Selfless love

Krishna had many women disciples, but one favourite, Radha. Each disciple said to herself, "Krishna loves me more than anyone else." Still, because Krishna often talked to Radha, the others were envious of her. Noticing their jealousy, he wanted to teach them a lesson. So one day Krishna feigned a terrible headache. The anxious disciples expressed their great concern over the master's distress. At last Krishna said, "The headache will go away if one of you will stand on my head and massage it with your feet." The horrified devotees exclaimed, "We can not do this. You are god, the Lord of the Universe. It would be highest sacrilege to dare to discrete your form by touching your sacred head with our feet." The master was pretending an increase in his pain when Radha came on the scene. She ran to her Lord, saying, "What can I do for you?" Krishna made the same request of her that he made of the other devotees. Radha immediately stood on ...

Idol worship

While on his all India trip, Swami Vivekananda came to Alwar on the way. He was received by the king Mangal Singh. They talked casually. King expressed that he doesn't believe using idols to worship to be a right practice. Swamiji called Diwan (minister) who was standing at nearby. "Please spit on the image of King's father, hanging there." Swamiji pointed towards the photo of Mangal Singh's father. Diwan hesitated and did not do as Swamiji requested. Swamiji concluded "Though that image is your father's and not your father, minster is hesitant to spit on it because it reminds of your father. Same way images/idols remind us of God. We don't worship the stone/metal that the idol is made of, it is the ideal & qualities that the form reminds that we worship." Mangal Singh agreed, it made sense now.

A rare conversation

A rare conversation between Ramkrishna Paramahansa & Swami Vivekananda 1. Swami Vivekanand:- I can’t find free time. Life has become hectic. Ramkrishna Paramahansa:- Activity gets you busy. But productivity gets you free. 2. Swami Vivekanand:- Why has life become complicated now? Ramkrishna Paramahansa:- Stop analyzing life.. It makes it complicated. Just live it. 3. Swami Vivekanand:- Why are we then constantly unhappy? Ramkrishna Paramahansa:- Worrying has become your habit. That’s why you are not happy. 4. Swami Vivekanand:- Why do good people always suffer? Ramkrishna Paramahansa:- Diamond cannot be polished without friction. Gold cannot be purified without fire. Good people go through trials, but don’t suffer. With that experience their life becomes better, not bitter. 5. Swami Vivekanand:- You mean to say such experience is useful? Ramkrishna Paramahansa:- Yes. In every term, Experience is a hard teacher. She gives the test first and the lessons. 6. Swami Vi...

Prayer

When Vivekananda came to Ramakrishna, his family was in a very impoverished state. His father, who was an impulsive worldly man, had died leaving many debts to be paid off, so that there was not even enough food in the house. If it somehow became possible to prepare a meal, there was never enough for the two – Vivekananda and his mother. So Vivekananda would say to his mother that he was invited out by some friend to eat with him; otherwise his mother would make him eat first and then go hungry herself. To convince her, he would leave the house, wander around the streets for a while, and then return, looking well pleased and belching! Of course he had not been invited to eat anywhere – this performance was just to please his mother. He would tell her how good the meal was, how content he was after the meal. When Ramakrishna came to know of this, he said to Vivekananda, ”Are you such a fool? You come here every day, and it would be the easiest thing in the world for you to pray to Ka...

Never ask "Why?" to the Creator

"One day, Death encountered a man and told him: - Today's your last day. The man replied: - But I am not ready! Death said: - Your name is at the top of my to-do list for today. The man said: - Alright then… before you take me along, let's sit together and have one last cup of coffee. Death said: - Of course. The man offered a cup of coffee to Death; the coffee was laced with some sleeping pills... Death drank the coffee and soon it was fast asleep... The man took Death's to-do list, wiped his name from the top and placed it at the bottom of the page. When Death woke up, it said: - You've treated me so kindly and with full of love today. I would like to reciprocate you by starting my today's work from the names at the bottom of my list." Sometimes some things are written in your fate. No matter how hard you may try to change them, they never change... The crow and the parrot were both created ugly. The parrot protested and was mad...

Just be there, just stay!

The on-duty nurse took the anxious young Army Major to the bedside. "Your son is here," she said softly, to the old man lying there on the bed. She had to repeat the words several times before the patient's eyes opened. Heavily sedated because of the pain of his heart attack, he dimly saw the young uniformed Major standing outside the oxygen tent. He reached out his hand. The Major wrapped his toughened fingers around the old man's limp ones, squeezing a message of love and encouragement. The nurse, observing the touching moments, brought a chair so that the Major could sit beside the bed. "Thank you Ma'am!" a polite acknowledgement followed. All through the night, the young Major sat there in the poorly lit ward, holding the old man's hand and offering him words of love and strength. Occasionally, the nurse suggested that the officer move away and rest awhile. He graciously refused. Whenever the nurse came into the ward, he was oblivious of...

சொர்க்கம், நரகம்

கடவுளை பார்க்க அவரது நண்பர் ஒருவர் வந்து இருந்தார். கடவுளிடம் பேசிக் கொண்டு இருந்தவர், " இங்கு நீங்கள் சொர்க்கம், நரகம் என்று இரண்டு இடங்களை உருவாக்கி வைத்து உள்ளீர்கள் என்றும், நல்லவர்கள் சொர்க்கத்திற்குச் செல்வார்கள் என்றும், கெட்டவர்கள் நரகத்திற்குச் செல்வார்கள் என்றும் பூமியில் பேசிக் கொள்கிறார்களே" என்று கேட்டார். மேலும், நான் அதனை பார்க்கலாமா ? "அது இரண்டும் எப்படி இருக்கும் என்று கேட்டார்?" என்றும் கடவுளிடம் கேட்டார். கடவுளும். ”முதலில் நீங்கள் அந்த இரண்டையும் பாருங்கள், பின்னர் நான் நீங்கள் கேட்ட கேள்விக்கு பதிலைச் சொல்கிறேன்” என்று அந்த நண்பரை முதலில் நரகத்திற்கு அழைத்துச் சென்றார். நண்பர் நரகத்தை பார்வையிட சென்ற நேரம் மதிய வேலை சாப்பாடு நேரம். நரகத்தில் உள்ளவர்களுக்கு சாப்பாட்டிற்க்கான அழைப்பு விடுக்கப்பட்டது. அனைவரும் வந்து சாப்பாடு மேசையில் அமர்ந்தனர். அவர்களுக்கு சாதம், அப்பளம், பாயசம், கூட்டு, பொரியல், அவியல், இனிப்பு எல்லாம் வழங்கப்பட்டது. அனைவரும் மிக தாராளமாக அமரும் வகையில் இட வசதி இல்லாமையால், சற்று நெருக்கியே அமர்நது இருந்தனர். முறையாக சாப்ப...

படித்ததில் பிடித்தது

ஒரு ராஜா தன் மந்திரியை எப்போதும் சிற்றரசர்களிடமிருந்து கப்பம் வசூலித்து வர அனுப்புவார் . திரும்பும் போது ஒரு அடர்ந்த காட்டை கடந்து வரவேண்டும் . மந்திரி கூட நான்கு காவல்காரகளையும் அழைத்துச் செல்வார் . ஒரு முறை அவர் திரும்ப மிக நேரமாகி விடுகிறது . காட்டு வழியே வரும்போது திருடர்கள் வந்து வழிமறிக்கிறார்கள் . மந்திரியும் காவலர்களும்  வந்திருக்கும் கூட்டத்தைப் பார்த்து திகைத்து இறைவனைப் பிரார்த்தித்துக்  கொண்டு நின்று விடுகிறார்கள் . எங்கிருந்தோ ஆறு இளையர்கள் வந்து அவர்களை காப்பாற்றுகிறார்கள் .  மந்திரியுடன் ஆறு இளையர்களும் ராஜாவிடம் வருகிறார்கள் .  ராஜாவும் மிகவும் சந்தோஷமடைந்து இளையர்களிடம் , " உங்களுக்கு எது வேண்டுமானாலும் கேளுங்கள் தருகிறேன்"   என்று கூறுகிறார் .  முதல் இளைஞன் பண வசதி வேண்டும் என்று கேட்கிறான் .  இரண்டாவது இளைஞன் வசிக்க நல்ல வீடு வேண்டும் என்று கேட்கிறான் .  மூன்றாவது இளைஞன் தான் வசிக்கும்  கிராமத்தில் சாலைகள சீர் செய்ய வேண்டும் என்று கே...